சீரற்ற காலநிலையால் வெள்ளத்துள் சிக்கிய செல்லக்கதிர்காமம்!

நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில் கனமழையும் பெய்துவருகின்றது.

இதன் காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

அதோடு தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் தென்னிலங்கையில் அமைந்துள்ள இந்துக்களின் புனித யத்திரைத்தலமான செல்லகதிர்காமம் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.