சாவகச்சோி கூட்டமைப்பு அலுவலகம் முன் குவிந்த பொலிஸாா், மற்றும் அதிரடிப்படையினா்..!

யாழ் சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்டது.

இந் நிலையில் அங்கு வெடிபொருட்கள் காணப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாா் வரவைக்கப்பட்டு ஷெல்களை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழியில் மேலும் ஷெல்கள் இருக்கும் என நம்பப்படும் நிலையில் தொடா்ந்தும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.