யாழில் குடும்ப சண்டையால் மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி

யாழ்.ஊரெழு பகுதியில் குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா்.

இந்நிலையில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவியை மீட்ட அயலவா்கள் , உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.