யாழ் யுவதிக்கு நேர்ந்த கதி...! இனி இப்படி செய்யாதீர்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இந்நிலையில் உயிரிழந்த குறித்த யுவதி மிகவும் நற்குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதியானவர் என கூறும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது யாழில் தாண்டவமாடும் தற்கொலையால் வாழ வேண்டிய பல உயிர்கள் இடைநடுவில் மரணிப்பது வேதனை என கூறும் சமூக ஆர்வலர்கள் இனி இப்படி செய்ய வேண்டாம் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

பல இளம் தளிர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்வது பெரும் வேதனை அழிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

loading...