யாழின் பிரபல வைத்தியர் சிவபாலன் காலமானார்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் , அச்சுவேலி வைத்தியசாலை அருகில் பிரபலமாக ஆங்கில மருத்துவசேவையை வழங்கியவருமான வைத்தியர் பொன்.சிவபாலன் அவர்கள் தனது 80 வயதில் காலமானார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணம் செய்த போது கிளிநொச்சியில் நேற்றிரவு இவர் மாரடைப்பினால் காலமாகியுள்ளார்.

loading...