கொழும்பு ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த மருத்துவர் மருத்துவமனையின் பொது தொடர்பாடல் பிரிவில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...