இத்தாலியிலிருந்து இலங்கை வந்து தலைமறைவாக உள்ளவர்கள்! பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிசார்

இத்தாலியில் இருந்து நாட்டிற்கு வந்து தலைமறைவாக உள்ளவர்கள் பற்றிய விபரத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படாமல் அல்லது பொலிசாரிடம் பதிவு செய்யப்படாமல் குடும்பமாக குறித்த நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலங்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

119

071-8591864

011-2444480

loading...