முக்கிய அறிவிப்பு! இன்று மதியம் 2 மணி வரை ஊரடங்கு தளர்வு

வட மாகாணம் மற்றும் கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஊரடங்கு சட்டத் தளர்வு இன்று மதியம் 2 மணி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loading...