கொழும்பு ஐ.டி.எச் மருத்துவ பணியாளர்களின் பரிதாப நிலைமை!

நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் ஓய்வெடுக்க நேரமின்றி தமது சேவைகளினை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொழும்பு ஐ .டி.எச் மருத்துவமனை பணியாளர்கள் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமது சேவைகளை செய்வதில் அதீத கவனம் காட்டிவரும் அவர்கள் வீடுகளுக்கு செல்ல நேரமின்றி மருத்துவமனைகளில் வெறும் தரையில் உறங்கி ஓய்வெடுபதையே இங்கு காண்கின்றீர்கள்.

எனவே பொதுமக்கள் நிலைமையை விளங்கி தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.