ஆளுநராகின்றார் முன்னாள் விமானப்படை தளபதி!

முன்னாள் விமானப்படை தளபதி எயார் பீல்ட் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளது.

loading...