இலங்கையில் கொரோனா தொற்றாளார் எண்ணிக்கை 100 ஆனது

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆனதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் 100 பேர் கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து வருகின்றதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.