கொரோனா சிகிச்சைக்காக மேலும் இரண்டு கட்டடங்கள்!

முல்லேரியா தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்காக இரண்டு புதிய கட்டிடங்களை உருவாக்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்டிடங்களை இலங்கை விமானப்படையின் பொறியியல் பிரிவினர் இவற்றை அமைத்து வருகின்றனர்.

இந்த கட்டடங்கள் 16 அறைகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதம் 18 ஆம் திகதி கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில் ஒரு வாரத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

loading...