ஊரடங்கு நேரத்தில் துப்பாக்கிச்சூடு ! ஒருவர் காயம்

ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று இரவு கோணதெனிய என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.