கொரோனா எதிரொலி! கொழும்பில் நபர் ஒருவர் அணிந்த உடை! சிரிப்பதற்கு அல்ல.. சிந்திப்பதற்கு!

நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசாங்கம் பல் முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பொதுமக்களிற்கு அது தொடர்பில் பல அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கொழும்பில் கொரோனா தொற்றின் விபரீதம் தெரிந்த நபர் ஒருவர் தன்னை மூடி ஆடை அணிந்திருந்தார்.

அவர் அணிந்திருந்த உடை பார்ப்பதற்கு நகைப்பிற்குரியதாக இருந்தாலும்

இது சிரிப்பதற்கு இல்லை. நாங்கள் எவ்வளவு அலட்சியமாக உள்ளோம் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.

ஏனெனில் நம்மை நாமே பதுகாப்பதுடன் நம் சமூகத்தினையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய இக்கட்டான கட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து நாம் தப்பமுடியும்.