யாழ் போதகருடன் நெருங்கிப்பழகிய சிலர் திருகோணமலையில்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

திருகோணமலையில் யாழ் மத ஆராதனையில் கலந்து கொண்ட ஒருவரை பள்ளத்தோட்டத்தில் பிடித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழில் நடைபெற்ற மத ஆரதனையில் கலந்து கொண்டவர்கள் மேலும் சிலர் திருகோணமலையில் மறைந்து உள்ளதாக தகவல் உள்ளது.

எனவே தயவு செய்து நீங்களாகவே உரிய பொது சுகாதார பரிசோதகருக்கோ அல்லது பிராந்திய MOH இற்கு அறிவித்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என பிரதேசவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் வெளியில் சென்று பொருள்கொள்வனவில் ஈடுபடுவதையோ ஒன்று கூடுவதையோ தவிர்த்திருங்கள் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கொரோனா ஒரு உயிர்கொல்லி நோய் என்றும் உங்களது கவனயீனம் உங்கள் உறவுகளின் உயிரையும் பறிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தயவு செய்துஉங்கள் உதவிக்காக என்னிடம் கைவசமுள்ள கைத்தொ.பேசி இலக்கம் தருகிறேன் தொடர்பை எடுத்து தெரிவித்து உயிர்காப்போம் என தொற்று நோயியல் பிரிவு பொறுபதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை,

1. நகர MOH Dr.Sayan :-0776016794

2.தொற்று நோயியல் பிரிவு பொறுபதிகாரி

Dr.Nilojan:- 0772497293

3. PHI Mr.Gopagan :- 0773215597

4.PHI Mr.Saravarapawan :-0772334844

5.PHI Ranjanan :- 0718161529