மற்றுமொரு கொரோனா நோயாளி தீவிர சிகிற்சைப்பிரிவுக்கு மாற்றம்!

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கோரோனாவால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட மூன்றாவது நோயாளி இவர் ஆவார்.