ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் மலையகத்தில் கடைகள் பூட்டு ! மக்கள் அவதி

மலையத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதும் 10.30 வரையில் தலவாக்கலை நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்ற செய்வதறியாதிருப்பதாக பாதிக்கப்பட்டமக்கள் தெரிவித்தனர்.