மூன்று மணிநேரத்தில் மூன்று கொரோனா நோயாளர்கள்! 110 ஆக உயர்ந்த எண்ணிக்கை

இலங்கையில் கடந்த மூன்று மணிநேரங்களில் மூன்று கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் மொத்த எண்ணிக்கை 110ஆக அதிகரித்துள்ளாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.