சூடுபிடிக்கிறது பள்ளியில் தொழுத விவகாரம்!

கொரோனா பரவலை அடுக்கும் முகமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

அந்தவகியில் நாடு முழுவது பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல் – சட்ட திட்டங்களை மீறும் வகையில் நேற்று தொழுகை நடத்திய முஸ்லீம்கள் நேற்ரையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஹொரொவொப்பொத்தானை கிவுல்கடே நம்பிக்கையாளர் சபையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கலைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.