குவைத்தில் இருந்து திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1164ஆக அதிகரித்துள்ளது.

குவைட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு இன்று மாலை கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.

அந்தவகையில் இன்று மாலை வரை உள்ள பதிவிற்கு அமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 1164ஆக உயர்ந்துள்ளது.