தொடரும் இலங்கையர்களின் மரணங்கள்! நடப்பது என்ன?

இது சாதாரணமான விடயமல்ல. கடந்த தினங்களில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்கள்

கட்டாரில் தூங்கிக்கொண்டிருந்த இலங்கை, மத்திய முகாமைச்சேர்ந்த இளைஞன் (25) படுக்கையில் மரணம்.

கல்முனையில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்த்தர் திடீரென்று கீழே விழுந்து மரணம்.

திருக்கோணமலையில் வீதியால் நடந்து சென்ற ஒருவர் கீழே விழுந்து மரணம்.

புத்தளத்தில் ஷானின் மாமா வாகனம் ஓட்டிச்சென்ற நிலையில் அப்படியே சாய்ந்து மரணம்

இப்படித்தான் கொரோனா வந்த ஆரம்ப காலத்திலிலும் திடீர் திடீரென்று கீழே விழுந்து மரணங்கள் ஏற்பட்டன.

தற்போதும் மருத்துவ அறிக்கைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு அதற்கான அறிகுறிகள் காட்டுவதில்லையென்று கூறுகின்றன.

ஊரடங்கு அமுலில் இல்லையென்று நாம் அலட்சியமாக நடந்து கொள்ளாமல், மிகவும் அவதானத்துடன் செயற்படுவோம். குறிப்பாக, எம் பிள்ளைகள் விடயத்தில் அதிக அக்கறை கொள்வோம்.