யாழ் வீதியில் வெளிநாட்டவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சமூக ஆர்வலர்கள் பகிரங்க கோரிக்கை

யாழ்பாணநகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றிதிரியும் வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பரவி வருகின்றது.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலா பிரயாணிபோல் உள்ள நிலையில் தற்பொழுது மனநோயாளியாய் அலைந்து திரிவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அவரை அவரை உரியநாட்டுக்கு சேர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக வேண்டுமென அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இவரை காணவோண்டும் எனில், நிகேதபவன் உணவகம், பிறிண்ஸ்உணவகம் மற்றும் ஜெயம் கூழ்பார் அருகாமையில் காலை 8.00மணிக்கும் 9.மமணிக்கும் இடையில் கூடுதலாக குறித்த நபர் அமர்திருப்பார் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.