மே மாத மின் பட்டியலில் மாற்றம்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி?

ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிப்பு காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர்.

இந்நிலையில் மே மாதத்தில் மக்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி மே மாத பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு வழங்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.