நான் சொல்வதை வெட்டாமல் போடுங்கள்! மற்றொரு பரபரப்பு

தவளையும் தன் வாயால் கெடும் என்பார்கள். அதுபோல சிறீ வாத்தியும் தன் வாயால் கெடுகிறார்.

முதலில் சுமந்திரனை அன்டன் பாலசிங்கமாக கருத வேண்டும் என்றார்.

இப்போது, தானே 75 கள்ள வோட்டு போட்டேன் என்று எவ்வித கூச்சமும் இன்றி கூறுகிறார்

சிறீதரன் வாத்தியாக இருந்தவர். ஒரு வாத்தியே இப்படி என்றால், இனி யாரிடம் நேர்மையை எதிர் பார்க்க முடியும்.

என்றைக்கு சுமந்திரனுடன் சேர்ந்தாரோ அன்றில் இருந்து இவரும் உளற ஆரம்பித்துவிட்டார்.

இதைத்தான் ஊரில் சொல்வார்கள் “ சேர்க்கை சரியில்லை” என்று

குறிப்பு - இந்த முறை எத்தனை கள்ள வோட்டு போடப் போகிறார்கள்? என பாலன் சந்திரன் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.