அனந்தி அக்கா இப்படி உங்களை நினைக்கவில்லை!! வைரலாகும் வீடியோ

நாட்டில் எதிர்வரும் தேர்தலையொட்டி பிரச்சாரங்கள் முன்னெடூக்கபட்டுள்ளன.

அந்தவகையில் அனந்தி சசிதரன் இளைஞர் யுவதிகளை பயன்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நாகரீகம் இல்லாமல் அனந்தி சசிதரன் இந்தியாபோல் அரசியல் செய்வதாக பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் போராளியின் மனைவியான நீங்கள் இவ்வாறு நடந்துள்ளலாமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் எமது இளைஞர் யுவதிகளையும் அனந்தி பிழையாக வழிநடத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.