சுமந்திரனை தமிழ் மக்கள் ஏன் துரோகி என்று அழைக்கிறார்கள் தெரியுமா?

கூட்டமைப்பின் சுமத்திரன் அண்மைக்காலமாக நம் தேசத்தில் மட்டுமல்லாமல் நம் புலம் பெயர்மக்கள் மத்தியிலும் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளார்.

தெற்கில் ஒரு முகமும் வடக்கில் ஒரு முகமும் காட்டும் சுமந்திரன் போன்ற பச்சோந்திகள் தமிழர்களின் உணவுர்களையோ வலிகளையோ புரிந்துகொள்ளும் திறன் அற்றவர்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவரின் இரட்டைவேடம் போடும் நாடகம் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.