ஜிந்துப்பிட்டி மக்களின் PCR பரிசோதனை முடிவு இதோ!

கொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இருந்து கொரோனா பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட 154 பேரில் 50 பேரின் நிலை குறித்து தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 50 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஞ்சிய அனைவரும் தற்போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.