கஜேந்திரகுமார் தொடர்பில் புலம்பெயர் பெண்ணொருவர் பரபரப்புக் குற்றச்சாட்டு

வடக்கு கிழக்கில் நம் மக்களின் படும் துயரங்களிற்கு யார் காரணம்? என புலம்பெயர் சகோதரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடம் அவர் இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார்.