வெளிநாட்டில் உள்ள தமிழனின் வட்சப் குறுப்பில் வந்து பார்த்தா என்ன தெரியுமா?

வெளிநாட்டு வட்சப் குறுப்பில் என்ன பேசுகின்றார்கள் தெரியுமா? புலம்பெயர் எம்மவர் ஒருவரின் மனக்குமுறலின் வெளிப்பாடே இது.

எமது நாட்டில் இடம்பெறும் அலங்கோலங்கள் தொடர்பில் அவரின் மனக்குமுறலாக வெளிப்பட்டுள்ளது அவரின் மனக்கவலை.