தியாகதீபம் திலீபனுக்கு தேரர் ஒருவர் இயற்றிய சிங்களப் பாடல்

வானத்தை நோக்கி புன்னகை நெருப்பை பார்..

எரியும் வெளியில் பூமியிலே நெருப்பை பார்.

உயிரை தியாகம் செய்த தோழர் திலீபன். நீயும் நானும் ஒரு தாயின் பிள்ளைகள் திலீபன்.

வானத்தை நோக்கி புன்னகை நெருப்பை பார்..

எரியும் வெளியில் பூமியிலே நெருப்பை பார்.

நீயும் நானும் ஒரு தாயின் பிள்ளைகள் திலீபன்.

நாம் தமிழர், நாம் சிங்களவர் எமது வித்தியாசத்தை உணர்ந்துக்கொண்டு. எதிர்கால சந்ததியை நாட்டோடு ஒன்றாக இணைத்து, மனிதனை நேசிக்கும் தருணத்தில் உன்னை நினைத்து கோவிலுக்கு அருகில் நான் அமர்ந்து உனது சிலைக்கு முத்தமிட்டு முன்னால் மண்டியிடுகின்றேன்.

வானத்தை நோக்கி புன்னகை நெருப்பை பார்..

எரியும் வெளியில் பூமியிலே நெருப்பை பார்.

உயிரை தியாகம் செய்த தோழர் திலீபன்.

நீயும் நானும் ஒரு தாயின் பிள்ளைகள் திலீபன்.

எழுதியவர் - கே. ஆனந்த தேரர்

பாடியவர் - ஜெயதிலக பண்டாரா.