வாசகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! இலங்கையில் இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியது JVPNEWS

கடந்த ஒரு மாதகாலமாக தடைபட்டிருந்த இணைய ஊடகமான JVPNEWS.COM தற்பொழுது இலங்கையில் வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில், இனி வரும் காலங்களில் வழமை போன்று எமது தளத்தில் உடனுக்குடன் செய்திகளை வாசகர்களாகிய நீங்கள் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

உங்கள் பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் - மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களை வழமை போன்று நீங்கள் பார்வையிடலாம்.