தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு

தம்புள்ளை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல்(30.11.2020) மறுஅறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.