இலங்கையில் பலரையும் வியக்கவைத்த மணமக்கள்!

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தங்களின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நுவரெலியா நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்விலேயே மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர்.

இதன்போது திருமண நிகழ்விலே கலந்துகொண்டவர்களுக்கு இந்த மரக்கன்றுகள் புதுமணமக்களால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.