இன்று கைதாவாரா தம்மிக்க பண்டார?

கேகாலை மருத்துவர் தம்மிக்க பண்டார இன்று வரக்காபொல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பேராதனை வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமான விசாரணைகளுக்காகவே மருத்துவர் தம்மிக்க பண்டார அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் பெரும்பாலும் அவர் இன்று கைது செய்யப்படலாம் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.