கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து சிக்கிய பொருள்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாதாளக்குழு உறுப்பினரான,கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து, இன்று தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள்தலைமையகத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே,குறித்த அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபானஇம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் பாதுகாப்பு கமெரா ​ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குறித்த அலைபேசி இம்ரானுக்குவழங்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்​தேகம்வெளியிட்டுள்ளனர்.