பலாலி சர்வதேச விமான நிலையத்தில் திடீர் மாற்றங்கள்! அடுத்து என்ன?

சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் மாற்றப்பட உள்ள நிலையில் , அங்கு அபிவிருத்தி பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுபாதைக்கான அடித்தளங்கள் போடப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.