இத்தாலியில் கொரோனாவுக்கு பலியான முதல் இலங்கையர்!

இத்தாலியில் கொடூரமாக பரவிவருக்கிற கொரோனா வைரஸிற்கு இலங்கையர் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிசிலி தீவில் உள்ள மெஷீனா நகரில் வசித்துவந்த 70 வயது வயோதிப நபரே இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனவுக்கு பலியான முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...