சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியாகிறது!

ஜி.சி.ஈ. சாதாரண பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன

இந்நிலையில் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.