கோத்தபாயவிற்கு கிடைத்த மகிழ்ச்சி...! வெளியானது ரகசியத்தகவல்?

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதில் தேர்தல் நேற்றறையதினம் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்க்கு முடிவுகள் விறுவிறுப்பாக வெளியிடப்பட்டு வருகின்றது.

முக்கிய வேட்பாளர்களான சஜித் மற்றும் கோத்தபாயவிற்கு இடையில் பெரும்போட்டி நிலவிவருகின்றது.

இந்நிலையில் கோத்தபாய வெற்றி நிலையில் இருப்பதாக தேர்தல் திணைக்களத் வட்டாரத்திலிருந்து ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போதைய தகவல்களின்படி கோத்தபாயவிற்கு 53.12 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் ,சஜித் பிறேமதாச 43.01 வாக்குகளும் பெற்றுள்ளதாக தகல்வகள் கிடைத்துள்ளன.