வன்னியின் முடிவுகள் இதுதான்... கூட்டமைப்பு முன்னணி! ரெலிபோன் 1 - மொட்டு1

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளினடிப்படையில் வன்னியில் தமிழரசுக்கட்சிக்கு (TNA) 4 ஆசனங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தியோக பற்றற்ற கவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும், ஜக்கிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.