யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இதோ!

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளது.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 7,634 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5,545 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 4,642 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1,469 வாக்குகைள் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 35,216

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25,165

செல்லுபடியான வாக்குகள் 23,136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,029