மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் வாக்கெண்ணும் நிலயத்திலிருந்து தற்போது கிடைத்த முடிவுகளின்படி ,

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு 79,182 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67,692 வாக்குகள்

சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 34 428 வாக்குகள்

ஜக்கிய சமாதான கூட்டணி 31,056 வாக்குகள்

சிறீலங்கா பொதுஜன பெரமுன 33,424 வாக்குகள்

ஜக்கிய மக்கள் சக்தி 28,362 வாக்குகள்

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 ஆசனங்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 1ஆசனம், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 1ஆசனம், சிறீலங்கா பொதுஜன பெரமுன 1ஆசனம் என முடிவுகள் தெரிவிக்கின்றன.