தமிழரசு, தமிழ்க் காங்கிரஸின் ஆசன எண்ணிக்கை அதிகரிப்பு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில், அவை ஏற்கனவே போட்டி போட்ட வென்ற ஆசனங்களுடன் மேலதிக ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி,

ஶ்ரீலங்கா பொதுஜன மக்கள் முன்னணி – 17

ஐக்கிய மக்கள் சக்தி – 7

தேசிய மக்கள் சக்தி – 1

இலங்கை தமிழரசு கட்சி – 1

ஐக்கிய தேசியக் கட்சி – 1

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 1

அபே ஜன பல கட்சி – 1