அம்பாந்தோட்டையில் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ முலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 166,660 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரங்கள்:

டி.வி.சானக்க - 128,805 (SLPP)

மஹிந்த அமரவீர - 123,730 (SLPP)

சமல் ராஜபக்ஷ - 85,330 (SLPP)

உபுல் குலபத்தி - 63,369 (SLPP)

அஜித் ராஜபக்ஷ - 47,375 (SLPP)

திலீபா வெதஆராச்சி - 25,376 (SJB)