கம்பஹாவில் பொன்சேகாவுக்கு முதலிடம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விருப்பு வாக்குப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் 4 பேரும், ஜே.வி.பியில் ஒருவருமான நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

சரத் பொன்சேகா 110555

ரஞ்ஜன் ராமநாயக்க 103992

ஹர்சன ராஜகருணா 73612

கவிந்த ஜயவர்தன 52026

மேலும் ஜே.வி.பியிலிருந்து போட்டியிட்ட விஜித்த ஹேரத்திற்கு 37008 வாக்குகள் கிடைத்துள்ளன.