அழகான காதல் படம் போல வெளியில் காட்டி கொண்டுயிருக்கும் கவின் - லொஸ்லியா! பல உண்மைகளை போட்டுடைத்த சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரகசிய அறையில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம். பின் அவர் அனைவருடனும் உரையாட தொடங்கினார்.

மேலும் லொஸ்லியா கவினுக்கு சேரன் மீதுள்ள பொறாமை குறித்து வனிதாவிடன் பேசியதை வனிதா சேரனிடம் கூறினார். அப்போது சேரன் லொஸ்லியாவை கவின் மைண்ட் ஹராஸ்மெண்ட் செய்து கட்டாய நிலைக்கு தள்ளுகிறார் என கூறுகிறார். லொஸ்லியா ஓகே சொன்னால் அது எப்படியாக மாறும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்.

இரண்டாம் வாரம் முதலே நான் உன் பின்னால் தான் இருக்கிறேன் என லொஸ்லியா கூறியதை சுட்டிக்காட்டி எனக்கு அப்போதே சந்தேகமாகிவிட்டது. இருவரும் அழகான காதல் படம் போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.