வைரலாகும் லொஸ்லியா புகைப்படங்கள்- க்ஷாக்கான ரசிகர்கள்

பிக்பாஸிற்கு முன்னர்தான் யார் என்றே தெரியாத லொஸ்லியா இப்பொது இன்டர்நஷனல் லெவலில் ஆர்மியை வைத்திருப்பதோடு கைவசம் நான்கு தமிழ் படங்களும் வைத்துள்ளார்.

அத்துடன் லொஸ்லியாவிடம் இன்னமும் நிறைய இயக்குநர்கள் கதைச் சொல்வதற்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு செல்லாமல் சென்னையிலேயே லோஸ்லியா வலம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் லொஸ்லியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.