இலங்கை சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்படும் ஹிருஷி வசுந்தரா ரீச்சர்..! முன்பு எப்படி இருந்தார் தெரியுமா?

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா ரீச்சர் தற்பொழுது பிரபல்யமாகியுள்ளார்.

கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும் திகழ்கின்றார்.

இந்நிலையில் ஹிருஷி வசுந்தரா ரீச்சரின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.