பச்சை நிறமே...பச்சை நிறமே... மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த லாஸ்லியா!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து லாஸ்லியா.

தற்போது, பட வாய்ப்புகளில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாடம் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் பச்சைநிற மாடர்ன் உடையில் லாஸ்லியாயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

loading...