பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவை திட்டித்தீர்க்கும் நெட்டிக்ஷன்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக ரசிகர்களின் மனதில் பசை போல் ஒ ட் டி க் கொண்ட லொஸ்லியாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கு ஆர்மி எல்லாம் வைத்து கொண்டாடி வந்தனர்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவிற்கு அவர் போட்டிருக்கும் ட்வீட் பல ரசிகர்களின் மனதை கா ய ப் ப டுத்தி வைரலாக பரவி வருகிறது.

லொஸ்லியாவின் இந்த கமெண்டை பார்த்து பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதில் ஒரு சிலர் க டு மை யா க தி ட் டி யும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில்,

“உங்கப்பாவ ஈழ தமிழர்கள் வீட்ட விட்டு வெளிய வரமுடியாத படி செஞ்சாங்களே அது தான் society.. மத்தவங்க என்ன காரி துப்புரத பாக்க வேண்டியது தான என்று உங்கப்பா சொன்னாரே அது தான் society, உன்தங்கை எங்களையும் கொஞ்சம் நெனச்சு பாரு னு சொன்னாங்களே அது தான் society.. நீ பண்ற அ சி ங் கம் அவங்க வாழ்க்கையும் சேத்து பா தி க் கு ம்… இந்த caption a கிளிநொச்சி இல்ல முல்லைத்தீவு பகுதி மக்கள் கிட்ட சொல்லி பாரு செரு ப் பை க ழ ட் டி அ டி ப் பாங்க.. வெக்கமே இல்லாம எங்க நாட்ல வந்து உக்காந்துகிட்டு dialogue பேசரியா? ஈழம் போய் பார் உன்ன எத்தன பேரு செ ரு ப் பா ல அ டி க் க ரெடியா இருக்காங்கனு தெரியும்.. மூ ஞ் சி ய பாரு..” என்று க டு மை யா க தி ட் டி யு ள்ளார்.

இது போன்ற பதிவுகளை பார்த்த ஆதரவாளர்கள் சிலர் மனதிற்கு க ஷ் ட மாக இருக்கிறது என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எப்பவும் குழந்தை போல் சிரித்த முகமாக துள்ளலான ஆட்டம் போட்டுக்கொண்டு பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டிருந்தார்.

தற்போது அ டிக்கடி ஏதாவது கருத்துக்களை கூறி சமூகவாசிகளிடம் தி ட் டு வாங்கி வருகின்றார் லொஸ்லியா.